செய்திகள் ஹட்டனில் பேருந்து விபத்தில் காயமுற்ற 23 பேரில் ஒருவர் உயிரிழப்பு! April 29, 2026 QuickNewsTamilSrilanka ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.விபத்தில் காயமடைந்த 22 பேர் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப்…
செய்திகள் அஸ்வெசும திட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல் April 29, 2026 QuickNewsTamilSrilanka அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (28) நிதி அமைச்சில் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போது தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத்…
செய்திகள் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு April 28, 2026 QuickNewsTamilSrilanka எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
செய்திகள் அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம் April 27, 2026 QuickNewsTamilSrilanka அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில்…
செய்திகள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு April 26, 2026 QuickNewsTamilSrilanka அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பான சுற்றுநிரூபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையுடன் இணைந்ததாக மே…
செய்திகள் சம்மாந்துறை அல்-மர்ஜான் கல்லூரி முன்பாக இடம்பெற்ற விபத்து 3 மாணவிகள் காயம் April 26, 2026 QuickNewsTamilSrilanka
செய்திகள் சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு April 22, 2026 QuickNewsTamilSrilanka சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான சவூதி அரேபிய…
செய்திகள் ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கு April 22, 2026 QuickNewsTamilSrilanka அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் இந்தக்…
செய்திகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு April 22, 2026 QuickNewsTamilSrilanka பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த…
செய்திகள் ‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள் – பிரதமர் April 22, 2026 QuickNewsTamilSrilanka ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.Rebuilding Sri Lanka திட்டத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட…