Uncategorized கஜ்ஜா கொலை வழக்கில் கைதான அச்சினி விளக்கமறியலில் October 28, 2026 QuickNewsTamilSrilanka கஜ்ஜா என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அச்சினி என்ற அனுஷா லக்மாலி என்ற என்ற பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். டுபாயில்…
செய்திகள் எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு May 13, 2026 QuickNewsTamilSrilanka எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். உலகச்…
செய்திகள் எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது: அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி! May 12, 2026 QuickNewsTamilSrilanka நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.எரிபொருள் விநியோகத்தில்…
செய்திகள் பரீட்சாத்திகளின் விடைத்தாள் புள்ளிகள் தொடர்பில் நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு May 12, 2026 QuickNewsTamilSrilanka அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சார்த்திகள் தங்களது விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான…
செய்திகள் மின்சாரக் கட்டணம் 18% உயர்வு: யாருக்கு பாதிப்பு? முழு விபரம் உள்ளே! May 10, 2026 QuickNewsTamilSrilanka இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.நாளை (11) முதல் இந்த கட்டணத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ள போதிலும்,…
செய்திகள் டிஜிட்டல் வருமானத்தைப் பெற புதிய வழி – விரைவில் வருகிறது PayPal May 8, 2026 QuickNewsTamilSrilanka நாட்டில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மற்றும் தொழில்நுட்பக் கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இந்தச் சேவையானது இலங்கையின் டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்…
செய்திகள் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு May 6, 2026 QuickNewsTamilSrilanka இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 5700 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை…
செய்திகள் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை May 6, 2026 QuickNewsTamilSrilanka இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல்…
செய்திகள் வித்யா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம். May 6, 2026 QuickNewsTamilSrilanka 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (மே 06, 2026) உறுதி செய்துள்ளது.இந்த வழக்கின் முக்கிய…
செய்திகள் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை – இலங்கை அரசியலில் சூடு பிடித்த விஜய் May 6, 2026 QuickNewsTamilSrilanka தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்துக்…