Category: Uncategorized

கஜ்ஜா கொலை வழக்கில் கைதான அச்சினி விளக்கமறியலில்

கஜ்ஜா என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அச்சினி என்ற அனுஷா லக்மாலி என்ற என்ற பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். டுபாயில்…