செய்திகள் அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் விநியோகம்! April 9, 2026 QuickNewsTamilSrilanka அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும்…
செய்திகள் புத்தாண்டு காலத்தில் சர்க்கரையை எவ்வாறு கட்டுப்படுத்துவது? April 9, 2026 QuickNewsTamilSrilanka புத்தாண்டுப் காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக இந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர்…
செய்திகள் ஹோர்முஸ் நீரிணையை 9 கப்பல்கள் கடந்துள்ளன April 9, 2026 QuickNewsTamilSrilanka Apr 9, 2026 – 06:37 PM ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசாங்கம் அனுமதிக்குமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இரண்டு வார கால அமைதி ஒப்பந்தத்திற்கு இணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை…
செய்திகள் குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது April 9, 2026 QuickNewsTamilSrilanka Apr 9, 2026 – 06:38PM மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடொன்று போதைப்பொருள் விநியோக மையமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (9) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்…
செய்திகள் மின்னல் தாக்கி யுவதி உயிரிழப்பு April 9, 2026 QuickNewsTamilSrilanka 06:32PM வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள சேனைப் பயிர்ச்செய்கை நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, மழை காரணமாகக் குடையை வழங்கச்…
செய்திகள் தேயிலைக்கு மேலதிக உரமானியம் அறிவிப்பு April 9, 2026 QuickNewsTamilSrilanka 06:30PM மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை 187,759 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகளுக்கு 21,117.7…