Category: செய்திகள்

மீண்டும் வருகிறது QR முறை! நாளை நள்ளிரவுடன் தற்காலிக விலக்கு நிறைவு!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறதுஇந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் இன்று இடம்பெற்ற யானை அட்டகாசம்

மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் இன்று இடம்பெற்ற யானை தாக்குதலில் ஒரு கடை சேதமடைந்துள்ளது.இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த கடையை உடைத்து சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின்போது உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்றாலும்,…

சம்மாந்துறையில் ‘லஞ்சீட்’ பாவனையைத் தடை செய்ய கோரிக்கை

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “லஞ்சீட்” (பிளாஸ்டிக் லென்ஷீட்) பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டுமென ஆசியாவின் இளம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர் மற்றும் சர்வதேச விருதாளர் செல்வி மின்மினி மின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையின் பதில்…

மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைக் கண்டறிய காவல்துறை விசேட நடவடிக்கை!

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர (W.P.J.…

அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் வருமானம்

புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி…

இலங்கை பாதுகாப்பில் இருந்த ஈரான் மாலுமிகள் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான…

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு கலாசார விழா

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன. சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில்,…

மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை

2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல்…

பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது

தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டுகளின் சுழற்சியில் 39-ஆவது ஆண்டான விசுவாவசு வருடத்திற்கு விடைகொடுத்து, பராபவ சித்திரை புத்தாண்டு ஆண்டு வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று காலை 8.40 மணிக்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 9 மணி 32 நிமிடத்துக்கு…

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் இன்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே…