செய்திகள் கட்டுநாயக்கவில் 51 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் April 19, 2026 QuickNewsTamilSrilanka சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகுதியொன்றைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த சிகரெட் தொகுதியைச் சட்டவிரோதமாகக் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் ‘பசுமை வழி’ ஊடாக…
செய்திகள் ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது April 18, 2026 QuickNewsTamilSrilanka ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய…
செய்திகள் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை April 18, 2026 QuickNewsTamilSrilanka ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய…
செய்திகள் சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி April 18, 2026 QuickNewsTamilSrilanka மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஜனககம, மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல்…
செய்திகள் சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் [ SLMC ] மத்திய குழு கூட்டம் | எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு! April 18, 2026 QuickNewsTamilSrilanka ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழுவின் முக்கிய கலந்துரையாடலும் சந்திப்பும் நேற்று (17) திகதி வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி (Sports Complex) கூட்ட மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
செய்திகள் .’கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் April 18, 2026 QuickNewsTamilSrilanka ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டேன்.’கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்த…
செய்திகள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த விவகாரம்: 5 பேர் கைது April 18, 2026 QuickNewsTamilSrilanka ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகமை…
செய்திகள் BREAKING | ஹார்முஸ் நீரிணை திறப்பு -ஈரான் அறிவிப்பு! April 17, 2026 QuickNewsTamilSrilanka ஈரான் தேசத்தின் கடல்வழிப் பாதை (Strait of Iran) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப்…
செய்திகள் 🔴RESIGNED மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி மற்றும் அமைச்சுச் செயலாளர் உதயங்க ஹெமபால ஆகியோர் தங்களது பதவிகளிலிருந்து ராஜினாமா April 17, 2026 QuickNewsTamilSrilanka
செய்திகள் ஒரு பீப்பாய் டீசல் 286 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒப்புக்கொண்டது April 17, 2026 QuickNewsTamilSrilanka ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக HSBC வங்கியின் உலகளாவிய தலைமை நிர்வாக ஜோர்ஜ் எல்ஹெடெரி (Georges Elhedery) வெளியிட்ட தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.ஹொங்கொங்கில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்…