செய்திகள் யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு May 3, 2026 QuickNewsTamilSrilanka யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…
செய்திகள் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொர்பில் வெளியான அறிவிப்பு May 2, 2026 QuickNewsTamilSrilanka மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
செய்திகள் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு May 2, 2026 QuickNewsTamilSrilanka மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென் மாகாணத்திலும்…
செய்திகள் அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு? May 1, 2026 QuickNewsTamilSrilanka நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் எச்சரித்துள்ளார். இது குறித்து மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்…
செய்திகள் வருட இறுதிக்குள் பலர் சிறை செல்வார்கள் – ஜனாதிபதி May 1, 2026 QuickNewsTamilSrilanka மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.…
செய்திகள் இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி May 1, 2026 QuickNewsTamilSrilanka 2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள்…
செய்திகள் இன்று எரிபொருள் விலை அதிகரிக்குமா? May 1, 2026 QuickNewsTamilSrilanka இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.…
செய்திகள் சர்வதேச உழைப்பாளர் தினம் இன்றாகும் May 1, 2026 QuickNewsTamilSrilanka இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய…
செய்திகள் நாளை பல பகுதிகளுக்கு அதிக வெப்பநிலை April 29, 2026 QuickNewsTamilSrilanka நாளை (30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு…
செய்திகள் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம் April 29, 2026 QuickNewsTamilSrilanka ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராக இரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், ரொஷான் மஹாநாம குமார் சங்கக்கார துஷிர ரதல்ல சிதத் வெட்டிமுனி அவந்தி கொலம்பகே…