அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (28) நிதி அமைச்சில் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போது தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. Post navigation மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு ஹட்டனில் பேருந்து விபத்தில் காயமுற்ற 23 பேரில் ஒருவர் உயிரிழப்பு!