இயக்குநர் ஆர் ஜே பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாக திரைப்பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.#Tamilcinema #Cinemaupdate #SooriyanFm Post navigation 10 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!