செய்திகள் அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் வருமானம் April 15, 2026 Quick News Tamil Srilanka புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி…
சினிமா சம்பளத்தை குறைத்த அஜித்! April 15, 2026 Quick News Tamil Srilanka தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதன்பின், மீண்டும் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்தார். ஆனால், AK…
சினிமா சங்கீதாவுடன் இருக்கும் போட்டோ! April 15, 2026 Quick News Tamil Srilanka விஜய்க்கும் சங்கீதாவுக்கு 1999 இல் காதல் திருமணம் நடந்து இரு குழந்தைகள் இருக்கிறார்கள். சங்கீதா தன்னுடைய முழு சப்போர்ட்டை விஜய்க்கு வழங்கி சினிமாவில் விஜய்க்கு வளர்வதற்கு பக்கபலமாக இருந்தார். மேலும் பல படங்களில் விஜய்க்கு காஸ்ட்டியூம் டிசைனராகவும் இருந்துள்ளார். இப்படி இருக்கையில்,…
செய்திகள் இலங்கை பாதுகாப்பில் இருந்த ஈரான் மாலுமிகள் நாடு திரும்பினர் April 15, 2026 Quick News Tamil Srilanka இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான…
செய்திகள் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு கலாசார விழா April 14, 2026 Quick News Tamil Srilanka புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன. சம்பிரதாயபூர்வமாக அமைந்த புண்ணிய காலத்தில்,…
செய்திகள் மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை April 14, 2026 Quick News Tamil Srilanka 2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2025.05.27 திகதியிட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல்…
விளையாட்டு IPL இல் இணையும் டில்ஷான் மதுஷங்க! April 14, 2026 Quick News Tamil Srilanka இந்திய பிரிமியர் லீக் தொடரில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியின் பிரைடன் கார்ஸுக்கு காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க உள்வாங்கப்பட்டுள்ளார். இதற்கமைய தொடரின் எஞ்சிய…
சினிமா தமிழரசன் பச்சமுத்து – தனுஷ் கூட்டணியில் புதிய படம் April 14, 2026 Quick News Tamil Srilanka தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார்…
சினிமா மீண்டும் படம் நடிக்கும் விஜய்? April 14, 2026 Quick News Tamil Srilanka நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் நடித்த ஜனநாயகன் படத்தை வௌியிடுவதற்காக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து நீதிமன்றம் வரை சென்றும் படத்தை வௌியிடுவதற்கான வாய்ப்புகள்…
சினிமா 4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்! April 14, 2026 Quick News Tamil Srilanka தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, வில்லனாக…