செய்திகள் ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கு April 22, 2026 Quick News Tamil Srilanka அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் இந்தக்…
செய்திகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு April 22, 2026 Quick News Tamil Srilanka பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த…
செய்திகள் ‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள் – பிரதமர் April 22, 2026 Quick News Tamil Srilanka ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.Rebuilding Sri Lanka திட்டத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட…
செய்திகள் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் April 22, 2026 Quick News Tamil Srilanka அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழல் மற்றும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலையற்ற தன்மையுடன் காணப்படுகின்றது.இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100…
செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் April 21, 2026 Quick News Tamil Srilanka உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்…
நிகழ்வுகள் கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் April 21, 2026 Quick News Tamil Srilanka கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் வியாழக்கிழமை (16.04.2026) முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பிஸ்மில்லாஹ் முன்பள்ளி பாடசாலையில் சிரமதானப் பணிகள், மரநடுகை மற்றும் பாடசாலை சுற்றாடல் அழகுபடுத்தும்…
செய்திகள் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை April 21, 2026 Quick News Tamil Srilanka புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது, எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள் நீர் நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகாமையில் ஏற்பாடு…
செய்திகள் மத்திய வங்கியின் மேலும் இரண்டு அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு April 21, 2026 Quick News Tamil Srilanka இலங்கை மத்திய வங்கியின் “வருடாந்த பொருளாதார ஆய்வு 2025′ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025’” ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி…
செய்திகள் கொச்சிக்கடைப் பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் April 20, 2026 Quick News Tamil Srilanka நாளை (21) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைக்கு இணையாக போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 07 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஆராதனைக்கு…
செய்திகள் வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை April 20, 2026 Quick News Tamil Srilanka பல மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று (20) பிற்பகல் 03.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை நாளை (21) தினத்திற்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய,…