# Quick News Tamill ## Posts - [கஜ்ஜா கொலை வழக்கில் கைதான அச்சினி விளக்கமறியலில்](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%be/): கஜ்ஜா என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அச்சினி என்ற அனுஷா லக்மாலி என்ற என்ற பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். - [எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். - [எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது: அமைச்சர் அனுர கருணாதிலக உறுதி!](https://quicknewstamill.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%82-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae/): நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும், தடையின்றி விநியோகிப்பதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு ஏற்கனவே ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தேவையற்ற எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவது அவசியம்.எரிபொருளுக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுப்பதற்கு இந்த முறையானது ஒரு கட்டுப்பாட்டை வழங்குகிறது.வரிசைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், மக்கள் மத்தியில் பீதி கலந்த கொள்வனவைத் தடுப்பதற்கும் இந்த முறைமை உதவியாக உள்ளமை போன்ற காரணங்களால் கியூ.ஆர் முறைமையைத் தொடர்வதாக குறிப்பிட்டார்.எதிர்காலத்தில் எரிபொருள் கோட்டாக்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாமே தவிர, கியூ.ஆர் முறையை முழுமையாக நீக்கப் போவதில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ.ஆர் குறியீடுகளை முறையாகச் சரிபார்க்காமல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதி அமைச்சர் அர்க்கம் இலியாஸ் விளக்கமளித்தார்."எரிபொருள் விநியோக முறைமையை அமைச்சு தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றது. - [பரீட்சாத்திகளின் விடைத்தாள் புள்ளிகள் தொடர்பில் நீதிமன்றின் வரலாற்று தீர்ப்பு](https://quicknewstamill.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சார்த்திகள் தங்களது விடைத்தாள்கள் மற்றும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர். - [மின்சாரக் கட்டணம் 18% உயர்வு: யாருக்கு பாதிப்பு? முழு விபரம் உள்ளே!](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-18-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/): இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பிரிவினருக்கு மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.நாளை (11) முதல் இந்த கட்டணத் திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ள போதிலும், இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.2026-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. - [டிஜிட்டல் வருமானத்தைப் பெற புதிய வழி - விரைவில் வருகிறது PayPal](https://quicknewstamill.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/): நாட்டில் PayPal சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மற்றும் தொழில்நுட்பக் கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இந்தச் சேவையானது இலங்கையின் டிஜிட்டல் தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பல புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும்.குறிப்பாக, உலகச் சந்தையில் தமது சேவைகளை வழங்கும் திறமையான இளம் தலைமுறையினர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் (Freelancers), தமக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நிலவும் தடைகள் இதன் மூலம் நீக்கப்படும்.தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதித் துறை மூலம் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியின் அளவை அதிகரிப்பதற்கு இத்திட்டம் நேரடிப் பங்களிப்பை வழங்கும்.இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.சிறு மற்றும் நடுத்தர அளவிலான டிஜிட்டல் தொழில்முனைவோர், உலகின் எந்தவொரு நாட்டிலும் உள்ள நுகர்வோருக்குத் தமது தயாரிப்புகளை எளிதாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பை இந்தச் சேவை வழங்கும்.அத்துடன், இலங்கையில் நாணயப் பயன்பாடற்ற கொடுக்கல் வாங்கல்களைப் பிரபலப்படுத்தவும், நிதித் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் இது ஒரு காரணியாக அமையும்.சர்வதேச சமூகத்துடன் எந்தவிதமான தொழில்நுட்பத் தடைகளுமின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய "டிஜிட்டல் வலுவூட்டப்பட்ட இலங்கை"யை உருவாக்குவதே தமது அமைச்சின் இறுதி இலக்கு என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. - [லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5/): இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. - [லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை](https://quicknewstamill.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. - [வித்யா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்.](https://quicknewstamill.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8/): 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (மே 06, 2026) உறுதி செய்துள்ளது.இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar), இந்தக் குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து பிரதிவாதிகள் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி அதனை உறுதிப்படுத்தியது.பின்னணி:யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற 18 வயதுடைய வித்யா, 2015 மே மாதம் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். - [கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை - இலங்கை அரசியலில் சூடு பிடித்த விஜய்](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86/): தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டுள்ளன.இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.இதன்போது, தற்போதைய அநுர அரசாங்கத்தைப் போலவே, விஜய்யும் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.மேலும், இலங்கைக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டுத் தருவதாகப் பொய்யான வாக்குறுதியை அளித்து, தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.நாளை அல்லது நாளை மறுதினம் விஜய் கச்சத்தீவையும் கொண்டு சென்றுவிடுவாரோ தெரியவில்லை. - [டுபாய், ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்](https://quicknewstamill.com/%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf/): ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது கடல் எல்லைக்குள் 3 ஈரான் ஏவுகணைகளை இடைமறித்ததாகத் தெரிவித்துள்ளது. - [யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து யுவதி உயிரிழப்பு](https://quicknewstamill.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03) கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். - [மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொர்பில் வெளியான அறிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf/): மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். - [பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு](https://quicknewstamill.com/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/): மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. - [அத்தியாவசிய மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு?](https://quicknewstamill.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் எச்சரித்துள்ளார். - [வருட இறுதிக்குள் பலர் சிறை செல்வார்கள் - ஜனாதிபதி](https://quicknewstamill.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/): மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். - [இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9 சதவீதத்தால் வீழ்ச்சி](https://quicknewstamill.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2-9/): 2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. - [கலாச்சாரப் பணியில் ஒரு சகாப்தம் நிறைவு!](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a/): சம்மாந்துறை பிரதேச சபையில் கலை கலாசார பிரிவின் அங்கத்தவர்களின் அர்ப்பணிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட நீண்டகாலம் மக்கள் பணியாற்றிய கலாச்சார உத்தியோகத்தர் திரு. - [இன்று எரிபொருள் விலை அதிகரிக்குமா?](https://quicknewstamill.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): இன்றைய தினம் (மே 01) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. - [சர்வதேச உழைப்பாளர் தினம் இன்றாகும்](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%89%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல. - [நாளை பல பகுதிகளுக்கு அதிக வெப்பநிலை](https://quicknewstamill.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): நாளை (30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது "கவனம் செலுத்த வேண்டிய" மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. - [ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்](https://quicknewstamill.com/%e0%ae%b6%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9/): ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். - [ஹட்டனில் பேருந்து விபத்தில் காயமுற்ற 23 பேரில் ஒருவர் உயிரிழப்பு!](https://quicknewstamill.com/%e0%ae%b9%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.விபத்தில் காயமடைந்த 22 பேர் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றே, பிற்பகல் 3 மணியளவில் டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [அஸ்வெசும திட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்](https://quicknewstamill.com/%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (28) நிதி அமைச்சில் நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலின் போது தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. - [மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%90-%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. - [அதிக விலைக்கு அரிசி, குடிநீரை விற்றவர்களுக்கு அபராதம்](https://quicknewstamill.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/): அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. - [வெசாக் பண்டிகையை முன்னிட்டு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f/): அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பான சுற்றுநிரூபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையுடன் இணைந்ததாக மே 26 முதல் ஜூன் 02 வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த காலப்பகுதியில் உரிய நிகழ்ச்சிகளை நடத்துமாறு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.2026 மே 30ஆம் திகதி வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு, அரச வெசாக் விழா மே 27ஆம் திகதி மாத்தறை, திஹகொட மிடெல்லவல புராதன விகாரையில் நடைபெறவுள்ளது.புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் ஆகியன இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.இந்த நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும், மாதிரித் திட்டம் ஒன்றையும் அமைச்சு வழங்கியுள்ளது.தத்தமது நிறுவனச் சூழலுக்குப் பொருத்தமான வகையில் இந்த நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - [சம்மாந்துறை அல்-மர்ஜான் கல்லூரி முன்பாக இடம்பெற்ற விபத்து 3 மாணவிகள் காயம்](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/) - [இயக்குநர் ஆர் ஜே பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு](https://quicknewstamill.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%ae/) - [சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%82%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/): சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [ஏப்ரல் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக்கு](https://quicknewstamill.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5/): அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவுகள் இன்று (22) வங்கிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 72,525 முதியவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக நாளை முதல் இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. - [மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான அறிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0/): பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி தனது பதவி விலகியதையடுத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவை புதிய எரிசக்தி அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்தார்.நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் விசாரணைகள் சுயாதீனமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் ஊடகங்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டதாவது, தற்போதைய நிலையில் திட்டமிடப்பட்ட மின்விநியோகத்தடை எதனையும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. - ['டித்வா' அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள் - பிரதமர்](https://quicknewstamill.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.Rebuilding Sri Lanka திட்டத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் நேற்று (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.மாகாண சபைகளுக்குத் தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில், அனர்த்த சேதங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாகாண மட்டத்தில் கண்காணிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். - [எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்](https://quicknewstamill.com/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றமான சூழல் மற்றும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலையற்ற தன்மையுடன் காணப்படுகின்றது.இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலரைத் தாண்டியது.ஈரான் மீதான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விலை மீண்டும் குறைந்து தற்போது ஒரு பீப்பாய் 98.97 டொலராக வர்த்தகமாகின்றது.விலை சற்று குறைந்திருந்தாலும், இன்றைய வர்த்தக ஆரம்பத்திலிருந்த விலையை விட இது அதிகமாகவே உள்ளது.குறிப்பாக, கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்குவதற்கு முன்னதாக இருந்த விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது மசகு எண்ணெய் விலை 35 சதவீதம் உயர்வில் உள்ளது.சர்வதேச அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மசகு எண்ணெய் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், எரிபொருள் விலையேற்றம் குறித்த கவலை உலக நாடுகளிடையே நீடிக்கிறது. - [உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள்](https://quicknewstamill.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/): உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. - [கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள்](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%af%80%e0%ae%b3%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் “சகஸ்” நிகழ்ச்சிக்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள முன்பள்ளி பாடசாலைகளை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் வியாழக்கிழமை (16.04.2026) முன்னெடுக்கப்பட்டது. - [விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை](https://quicknewstamill.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/): புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது, எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள் நீர் நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.இவ்வாறான பகுதிகளில் விளையாட்டுகளில் ஈடுபடுவது எலி காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, நோய் பரவும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பொதுமக்கள் கடும் காய்ச்சல் மற்றும் தசை வலி ஆகிய அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. - [மத்திய வங்கியின் மேலும் இரண்டு அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): இலங்கை மத்திய வங்கியின் “வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' , 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025'” ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன. - [கொச்சிக்கடைப் பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): நாளை (21) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைக்கு இணையாக போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். - [வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை](https://quicknewstamill.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பல மாகாணங்களில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. - [10 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!](https://quicknewstamill.com/10-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-lik-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. - [சுகாதார அமைச்சர் WHO நிபுணர்களுடன் கலந்துரையாடல்](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-who-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0/): நாட்டின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு நடத்துவதற்காக வந்த உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழுவிற்கும், சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், நாட்டின் சுகாதார சேவை வலையமைப்பை ஒரு வினைத்திறனான மற்றும் மக்கள் சார்ந்த அமைப்பாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். - [நிந்தவூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்றுசக்கர வண்டி விபத்தின் CCTV காணொளி..!](https://quicknewstamill.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%8b/) - [மீண்டும் வருகிறாரா மஹிந்த? - ஆட்சியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d/): ஆட்சியை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். - [இந்திய துணை ஜனாதிபதி - சஜித் சந்திப்பு](https://quicknewstamill.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf/): இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (19) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. - [கட்டுநாயக்கவில் 51 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-51-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae/): சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகுதியொன்றைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். - [ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது](https://quicknewstamill.com/%e0%ae%88%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d/): ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். - [ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை](https://quicknewstamill.com/%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/): ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். - [சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87/): மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். - [சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் [ SLMC ] மத்திய குழு கூட்டம் | எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விரிவான ஆராய்வு!](https://quicknewstamill.com/slmc-sammanthurai-meeting/): ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் [ SLMC ] சம்மாந்துறை மத்திய குழுவின் முக்கிய கலந்துரையாடலும் சந்திப்பும் நேற்று (17) திகதி வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதி (Sports Complex) கூட்ட மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. - [.'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள்](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-clean-sri-lanka-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டேன்.'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள், மக்களுக்கு மிகவும் நெருக்கமான வகையில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. - [பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த விவகாரம்: 5 பேர் கைது](https://quicknewstamill.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். - [BREAKING | ஹார்முஸ் நீரிணை திறப்பு -ஈரான் அறிவிப்பு!](https://quicknewstamill.com/breaking-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): ஈரான் தேசத்தின் கடல்வழிப் பாதை (Strait of Iran) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். - [🔴RESIGNED மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி மற்றும் அமைச்சுச் செயலாளர் உதயங்க ஹெமபால ஆகியோர் தங்களது பதவிகளிலிருந்து ராஜினாமா](https://quicknewstamill.com/%f0%9f%94%b4resigned-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/) - [ஒரு பீப்பாய் டீசல் 286 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒப்புக்கொண்டது](https://quicknewstamill.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-286-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%81/): ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக HSBC வங்கியின் உலகளாவிய தலைமை நிர்வாக ஜோர்ஜ் எல்ஹெடெரி (Georges Elhedery) வெளியிட்ட தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.ஹொங்கொங்கில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஜோர்ஜ் எல்ஹெடெரி, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண மட்டத்தில் இருந்தபோதிலும், இலங்கையிலிருந்து ஒரு கொள்வனவாளர் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்காக 286 டொலர் எனும் பாரிய தொகையைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம் தொடர்பில் ஊடக நிறுவனமொன்று லண்டனில் உள்ள HSBC தலைமையகத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, ஜோர்ஜ் எல்ஹெடெரி வெளியிட்ட கருத்தை, அதன் சிரேஷ்ட குழு முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும், மசகு எண்ணை கொள்வனவில் கூடிய விலையாக 286 டொலர் பெறுமதியானது இலங்கையிலிருந்தே பதிவாகியுள்ளதாக அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தத் தகவலை ஒப்புக்கொண்டுள்ளமை எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். - [சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்களின் நினைவு தினம் இன்று!](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/) - [மீண்டும் வருகிறது QR முறை! நாளை நள்ளிரவுடன் தற்காலிக விலக்கு நிறைவு!](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-qr-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8/): பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறதுஇந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. - [மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் இன்று இடம்பெற்ற யானை அட்டகாசம்](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95/): மூதூர், பாலத்தோப்பூர் பகுதியில் இன்று இடம்பெற்ற யானை தாக்குதலில் ஒரு கடை சேதமடைந்துள்ளது.இரவு நேரத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த கடையை உடைத்து சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [சம்மாந்துறையில் ‘லஞ்சீட்’ பாவனையைத் தடை செய்ய கோரிக்கை](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f/): சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “லஞ்சீட்” (பிளாஸ்டிக் லென்ஷீட்) பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டுமென ஆசியாவின் இளம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர் மற்றும் சர்வதேச விருதாளர் செல்வி மின்மினி மின்ஹா கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் தவிசாளர் வெள்ளையன் வினோகான் அவர்களிடம் எழுத்து மூலமாகக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.அக்கடிதத்தில், சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குள் இயங்கும் அனைத்து உணவகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் “லஞ்சீட்” பாவனையை முழுமையாகத் தடை செய்ய விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதனை மீறும் நபர்கள் மீது தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், “லஞ்சீட்” பாவனை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனைத் தடுக்குவது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமுல்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு மாத அவகாசம் வழங்கி பின்னர் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், உணவகங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் “லஞ்சீட்” பயன்பாட்டிற்கு மாற்றாக வாழையிலை, தேக்கிலை, கார்ட்போர்டு பெட்டிகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளை பயன்படுத்த முடியும் என்றும், உணவுப் பாத்திரங்களை உரிய வெப்பநிலையில் சுத்தம் செய்து பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரத்தையும் பேண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இவ்விடயம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபையில் விசேட விழிப்புணர்வு உரை நிகழ்த்த அனுமதி வழங்குமாறும், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை முன்னெடுத்து நோய்களிலிருந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மின்மினி மின்ஹா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். - [மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளைக் கண்டறிய காவல்துறை விசேட நடவடிக்கை!](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d/): மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. - [அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் வருமானம்](https://quicknewstamill.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. - [சம்பளத்தை குறைத்த அஜித்!](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. - [சங்கீதாவுடன் இருக்கும் போட்டோ!](https://quicknewstamill.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/): விஜய்க்கும் சங்கீதாவுக்கு 1999 இல் காதல் திருமணம் நடந்து இரு குழந்தைகள் இருக்கிறார்கள். - [இலங்கை பாதுகாப்பில் இருந்த ஈரான் மாலுமிகள் நாடு திரும்பினர்](https://quicknewstamill.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (14) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். - [பிரதமர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு கலாசார விழா](https://quicknewstamill.com/newyear-update/): புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழாவின் சுபவேளையில் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (14) கம்பஹாவில் இடம்பெற்றன. - [மே 30 ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை இல்லை](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%af%87-30-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/): 2026-ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30-ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. - [IPL இல் இணையும் டில்ஷான் மதுஷங்க!](https://quicknewstamill.com/ipl-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81/): இந்திய பிரிமியர் லீக் தொடரில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. - [தமிழரசன் பச்சமுத்து - தனுஷ் கூட்டணியில் புதிய படம்](https://quicknewstamill.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81/): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். - [மீண்டும் படம் நடிக்கும் விஜய்?](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். - [4 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்!](https://quicknewstamill.com/4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-lik-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். - [ஜனநாயகன் படத்தை ஒளிபரப்பிய லோக்கல் சேனல்!](https://quicknewstamill.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் திடீரென முழு படமும் இணையத்தில் பைரஸி தளங்களில் லீக் ஆனது. - [பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது](https://quicknewstamill.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%ae%b5-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டுகளின் சுழற்சியில் 39-ஆவது ஆண்டான விசுவாவசு வருடத்திற்கு விடைகொடுத்து, பராபவ சித்திரை புத்தாண்டு ஆண்டு வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று காலை 8.40 மணிக்கு பிறந்துள்ளது. - [உலக கிரிக்கெட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் குழுவில் சமரி அதபத்து!](https://quicknewstamill.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அதபத்து, உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (World Cricketers’ Association - WCA) வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். - [வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் பலி](https://quicknewstamill.com/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%af%8b/): வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் இன்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். - [அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் விநியோகம்!](https://quicknewstamill.com/%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே. - [புத்தாண்டு காலத்தில் சர்க்கரையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?](https://quicknewstamill.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/): புத்தாண்டுப் காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வைத்தியர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். - [ஹோர்முஸ் நீரிணையை 9 கப்பல்கள் கடந்துள்ளன](https://quicknewstamill.com/%e0%ae%b9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%88-9-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2/): ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசாங்கம் அனுமதிக்குமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. - [குஷ் போதைப்பொருளுடன் பொலிஸ் பரிசோதகரின் தாய் கைது](https://quicknewstamill.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2/): மொரகஹஹேன, கும்புக பகுதியில் 15 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். - [மின்னல் தாக்கி யுவதி உயிரிழப்பு](https://quicknewstamill.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf/): வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். - [தேயிலைக்கு மேலதிக உரமானியம் அறிவிப்பு](https://quicknewstamill.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf/): மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ## Pages - [Sample Page](https://quicknewstamill.com/sample-page/): This is an example page. It's different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). [comment]: # (Generated by Hostinger Tools Plugin)